tag:blogger.com,1999:blog-1450108477063435018.post6092073180579175671..comments2023-05-22T16:55:09.273+05:30Comments on Computer Science Teachers: பட்டதாரி ஆசிரியர் பணி: தகுதித் தேர்வை தடை செய்ய முடியாதுpandiyanvehttp://www.blogger.com/profile/03981263342588615130noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1450108477063435018.post-38419001129835458052012-02-13T20:08:46.198+05:302012-02-13T20:08:46.198+05:30புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதியில்...புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் பதிவுமூப்பு அடிப்படையிலேயே பின்பற்றப்படும் என்று அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர்கள் அதை நம்பி ஓட்டு போட்டார் ஆட்சிக்கு வந்தார்கள். ஜீலை மாதம் ஆதிதிராவிடர் பணிக்கு பதிவுமூப்பு அடிப்படேயில் நியமனம் செய்தார் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை தன்னிசையாக அறிவித்த சண்முகம் மற்றும் ஸ்ரீதரன் நீக்கப்பட்டனர் பின்னர் புதிய கல்வி அமைச்சர் சிவபதி நியமிக்கப்பட்டனர் சட்டசபையில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு என்று அறிவித்தனர் இதையும் மீறி பல பேய்கள் தேர்வு என்று புரளி கிளப்புகிறார்கள் என்ன தான் நீங்க தேர்வு கமெண்ட்ல போட்டாலும் பிரயோஜனம் இல்ல டைம் வேஸ்ட் பண்ணாம தனியார் பள்ளியில் சேர்ந்து அனுபவங்களை கற்றுக்கொண்டு அரசு வேலைக்கு வா அம்மா பதிவுமூப்பு என்று வெளிப்படையாக அறிவிக்காமல் நடைமுறையில் உள்ள விதிப்படி என்று கூறுகிறார்கள் ஏன் என்றால் சீனியாரிட்டி திமுக திட்டம் அம்மா முடிவு எடுத்தா பின்கால் எடுத்து வைக்கமாட்டாங்க உண்மை தான் பதிவுமூப்பு தான் அம்மா முடிவு செய்துவிட்டார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1450108477063435018.post-31674537718016137862012-02-12T20:51:00.871+05:302012-02-12T20:51:00.871+05:30காளாண்கள் போல் கல்லூரி பெருகி வருதால் தகுதித்தேர்வ...காளாண்கள் போல் கல்லூரி பெருகி வருதால் தகுதித்தேர்வு தேவைப்படுகிறது என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார் அப்படியானால் தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டில் இருந்து தான் காளாண்கள் போல் கல்லூரி தொடங்கப்பட்டன 2007 ஆம் ஆண்டி இருந்து பிஎட் முடித்தவர்களுக்கு தகுதித்தேர்வு வையுங்கள் எதற்காக 1985 முதல் 2006 வரை முடித்த பிஎட் பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வு எதற்கு? இது நியாயமா?Anonymousnoreply@blogger.com