விருதுநகர்: தமிழக பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில்,
நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பகுதி நேர ஆசிரியர்கள் மார்ச் 5 ல்
பணி நியமனம் செய்யப்பட்டனர். ரூ. 5000 சம்பளமாக வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டது. இற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், பணி நியமன ஆசிரியர்கள் வருகைப்பதிவை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பல பள்ளிகள் வழங்கவில்லை. வருகைப்பதிவேடு பெற்ற பின்னர் தான், கிராமக்கல்வி குழு கணக்கிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் வழங்கப்படும்.
அதன் பின் கல்விக்குழு கணக்கில் இருந்து தலைமையாசிரியர்கள் சம்பளத்தைஎடுத்து , பகுதிநேர ஆசிரியர்களுக்கு காசோலையாக வழங்குவர். இந்த பணிகளிலும் தாமதம் ஏற்படுவதால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது.

பகுதி நேர பணி நியமன ஆசிரியர்கள் வருகைப்பதிவை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பல பள்ளிகள் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் வருகைப்பதிவேடு சமர்ப்பிக்க பட்டும் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது.
ReplyDelete