திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், இன்று பொதட்டூர்பேட்டையில் நடந்தது. இதில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்ட, தமிழக
முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சஙகத்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment