செப்டம்பர் 16
திருவண்ணாமலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவியம், தையல், கணினி, இசை,கட்டிடக்கலை, யோகா, உடற்கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து வகையான சிறப்பாசிரியர்களும் கலந்துகொண்டனர். மாநில அமைப்பின் தலைவர் திரு.சுந்தர்கணேசு, செயலாளர் திரு. அருள், பொருளாளர் திரு,வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனா. மாநில ஓவியர் சங்க தலைவர் திரு.நாகராசன் அவர்களும் கலந்துகொண்டு சங்க வளர்ச்சிக்கு ரூ,10,000 நன்கொடையளிக்க இசைந்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்ட கூட்த்தை திரு.பாபு மற்றும் மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:
Post a Comment