திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று நடைபெறும் கணினி பட்டதாரிகள் கூட்டத்திற்கு நேரில் வர முடியாத பட்டதாரி நண்பர்களின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் நேரடி வீடியோ சாட் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
https://www.facebook.com/pandiyan.venka என்ற முகவரியிலும், கூட்டத்திற்கு நேரில் வரும் தங்களின் நண்பர்களின் பேஸ்புக் முகவரியையும் காலை 11 மணி முதல் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: இணைய இணைப்பு மற்றும் வேகம் இவற்றை பொறுத்து, சாட்டிங் வசதி கிடைக்கும். ஆனால், நாங்கள் அதிக பட்சமாக அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

No comments:
Post a Comment