மனுக்கள் நிராகரிப்பு?
––––––––––––––––––––
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த, அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகளின் மனுக்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நிராகரிப்பு!
அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
********************************
இந்த கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதை, யார் கண்டு பிடிச்சது...?
அப்படி என்னதான் உங்களின் கொள்கை, அதையாவது சொல்லுங்க?

No comments:
Post a Comment