கூட்டமைப்பை கலைத்துவிடலாமா... என்ற கடந்த போஸ்ட் வெ ளியான சிறிது நேரத்திலேயே, நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டமைப்பு கலைக்கப்பட மாட்டாது. காய்த்த மரம் தான் கல்லடி படும். கலகம் இல்லாத சங்கம் எங்கே இருக்கிறது. கூட்டமைப்பு தொடரும் என்பதை கணினி நண்பர்கள் ்னைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆதரவுக்கு நன்றி... நன்றி... நன்றி...

No comments:
Post a Comment