ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்த கூட்டத்தில், அடுத்த கட்டமாக தமிழக அளவிலான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் அறிவித்த தேதிக்கும், கூட்டம் நடத்திய தேதிக்கும் குறுகிய கால இடைவெளியே இருந்ததால், மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் பலரும் கலந்து கொள்ளவில்லை. மேலும், இணையம் மற்றும் நாளேட்டில் வெளியான செய்தியையும் பலரும் கவனிக்க வில்லை என தெரிகிறது.
இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகள் மொத்தம் 500 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த தகவலை பார்வையிடும் கணினி பட்டதாரிகள் தங்கள் அலைபேசி மற்றும் இ–மெயில் முகவரியை கமென்ட் பகுதியில் பதிவிட வேண்டுகிறோம்.
ஆகவே அடுத்து ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்த தங்களின் தொடர்பு கொள்ள மேற்கண்ட விவரங்களை அளிக்கவும்.
உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிக்க இது உதவும்.
நன்றி...

No comments:
Post a Comment