Tuesday, November 29, 2011

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றி சில தகவல்கள்


  • முதலில் தகுதி தேர்வில் 60% (90 out of 150) மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும். [ Paper - I for D.T.Ed.,(class 1 to 5),  Paper - II for B.Ed.,(class 6 to 8) ]
  • பிறகு ICR விண்ணப்பத்தினை  DEO அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். இதில் வேலைவாய்ப்பு பதிவு தேதி, தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், Etc., குறிப்பிட வேண்டும்.
  • பின்னர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்.
  • ப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு  ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இந்த தகுதி தேர்வு 7 வருடங்கள் வரை செல்லுபாடியகும். அதற்கு பிறகு மீண்டும் தகுதி தேர்வு ( தேர்வு செய்யப்படாதவர்கள் மட்டும் ) எழுத வேண்டும்.


              Thanks: TNBTEN

No comments:

Post a Comment