ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், A.E.E.O., பணி, போட்டித் தேர்வுக்கான
விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 34 உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி நியமனத்திற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், வழங்கப்பட்டன.
உடல் ஊனமுற்றவர்கள் தேர்வு எழுத வசதியாக, இப்போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள், ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பத்தை நேரடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற வேண்டும்.
IMPORTANT DATES : (Revised only for Differently abled Candidates)
தமிழகத்தில், 34 உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி நியமனத்திற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், வழங்கப்பட்டன.
உடல் ஊனமுற்றவர்கள் தேர்வு எழுத வசதியாக, இப்போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள், ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பத்தை நேரடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற வேண்டும்.
CORRIGENDUM
As per G.O.Ms. No.53 Social
Welfare and Nutritious Meal Programme Department,
dated 11.04.2005, Applications are invited from
Differently abled persons (Except Hearing impaired &
Visually impaired) for the said post (Ref. TRB
Notification No. 1/2011 Dt. 25.10.2011) provided
they are bound to be Otherwise suitable and the
Medical Board is satisfied that the physically
Challenged is not such as it could render them
incapable of efficiently discharging their duties in
the post for which they are selected. The candidates
are eligible for age relaxation up to ten years
(i.e. 45 years as on 01.07.2011). and exempted from
payment of fees The Candidates who have already
applied need not apply. The fees paid by them will
be refunded.
IMPORTANT DATES : (Revised only for Differently abled Candidates)
1. |
Commencement of Sale of Application Forms
from concerned CEO's offices in the
District. |
26.12.2011 |
|
2. |
Last Date for receipt of Application at
CEO's office |
06.01.2012 |
5.30. p.m. |
3. |
Date of written Examination Will be Intimated later. The Date already announced (08.01.2012) will be Postponed) |
- In announcement from TRB for selection of 34 AEEO, chances are not given to computer graduate B.Ed teachers, are they not suit to Discharge AEEO duty? or why this dishonour to computer graduate? Today teaching innovations all are deponds on computer and internet. Till now our TN education department being very innocent to give on computer education to our TN children. Govt has to recruit computer B.Ed teachers and bring 6th subject as computer in tamilnadu.
In announcement from TRB for selection of 34 AEEO, chances are not given to computer graduate B.Ed teachers, are they not suit to Discharge AEEO duty? or why this dishonour to computer graduate? Today teaching innovations all are deponds on computer and internet. Till now our TN education department being very innocent to give on computer education to our TN children. Govt has to recruit computer B.Ed teachers and bring 6th subject as computer in tamilnadu.
ReplyDeleteHello
ReplyDeleteMr,Pandian Sir, AEEO, PH canditate ku fees discount announcement to TRB Board, Pls See the TRB Web site then you updated to correct news pls,
Regards
நடப்பு ஆண்டில், <உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின்படி, கூடுதலாக 6872 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் இதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1590 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது உள்ளிட்டவைகள் அந்த உத்தரவில் இடம்பெற்றுள்ளன.
ReplyDeleteHello Pandian Sir
ReplyDeleteHow many computer teachers are going to recruit this year?