Monday, November 21, 2011

I.C.M. vs L..A : டுபாகூர் பீரியாரிட்டி

வேலை வாய்ப்பு பதிவில் கடந்த ஆண்டு வரை லேண்டு பீரியாரிட்டி (L.A) அதிகம் காணப்பட்டது.
தற்போது I.C.M. (INTER CAST MARRIED) அதிகம் காணப்படுகிறது. இதில் 90% போலிகள் என்றே தெரிகிறது.
1,740 பேரில் 1,௦௦௦ பேர் பீரியாரிட்டியில் தான் வருவர். மிச்சம் உள்ளவர்கள்... அவ்ளோ  தான். அம்போ தான். பீரியாரிட்டி முறைப்படுத்தப்படுமா?

R.T.I. ( தகவல் அறியும் சட்டம்) கை கொடுக்குமா ?

பூனைக்கு மணி கட்டப்போவது யாரு ?


No comments:

Post a Comment