Thursday, December 8, 2011

கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு "நோ"

விண்ணப்பம் தர மறுப்பது ஏன்?

திருவள்ளூர் மாவட்ட SSA அலுவலகத்தில் தற்காலிக பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் தரப்பட மாட்டாது என திருப்பி அனுப்பபடுகிறார்கள். ஆனால், GO: 177 இல் computer application சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment